continental slope

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

continental slope

  1. நிலவியல். கண்டச் சரிவு
  2. மீன்வளம். ஒரளவு சாய்வாகச் செல்லும் கடலடிப் பகுதி திடீரென அதிகச்சாய்வுடன் செல்லும் கடலடிப் பகுதி; கண்டச் சரிவு
  3. விலங்கியல். கடற்கரைச் சரிவு மண்டலம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=continental_slope&oldid=1726775" இலிருந்து மீள்விக்கப்பட்டது